- இந்திய திரு நாட்டின் தெற்கு முனை - முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனை அமைந்துள்ள மாவட்டம்
- கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்து ,பெரும்பான்மைத்தமிழர்கள் மார்ஷல் நேசமணி தலைமையில் தாய்த்தமிழகத்தோடு இணைக்கக்கோரி மாபெரும் இயக்கம் நடத்தி,போராடி பின்னர் தமிழகத்தோடு இணைக்கப்பட்ட மாவட்டம்.
- தமிழகத்தில் எழுத்தறிவில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்.
- பரப்பளவில் குறைந்ததெனினும் ,மலைகளும் கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ,தென்னை ,வாழை நிறைந்த மாவட்டம்.
- தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் அதிக சதவீதத்தில் இருக்கும் மாவட்டம் (ஆனால் பா.ஜ.க-வின் சட்டமன்ற கணக்கை தொடங்கி வைத்த மாவட்டம்)
- ஆசிரியர் மாவட்டம்' என்று சொல்லுமளவுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக ஆசிரியர்களை அனுப்பி வைத்த மாவட்டம்.
- இந்தியாவின் உயர்தர ரப்பர் விளையும் மாவட்டம்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை , 'தமிழ்த்தாய் வாழ்த்து' தந்த மனோன்மனியம் சுந்தரனார் பிறந்த மாவட்டம் (வள்ளுவரும் இங்கே பிறந்ததாக ஒரு சாரார் சொல்கின்றனர்)
- கலைவாணர் N.S.கிருஷ்ணன் ,திரையிசைத் திலகம் K.V.மகாதேவன் ,அவ்வை சண்முகம் போன்ற கலையுலக ஜாம்பவான்களின் சொந்த மாவட்டம்.
- சொந்த ஊரில் தோற்கடிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரை ,உச்சி முகர்ந்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த பெருந்தலைவரின் செல்ல மாவட்டம்.ஜீவா பிறந்த மாவட்டம்.
- சமீபத்தில் இந்தியாவிலேயே சுத்தமான பஞ்சாயத்து யூனியன் (மேல்ப்புறம்) என்ற ஜனாதிபதி விருதினை தட்டிச்சென்று ,தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாவட்டம்.
- இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனரை தந்த மாவட்டம் .
- மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகள் (காங்கிரஸ் ,பா,ஜ,க ,கம்யூனிஸ்ட்) செல்வாக்கை இன்னும் தக்கவைத்திருக்கும் மாவட்டம் . ஆனால் எந்த கட்சிக்கும் கோட்டையாக இல்லாத மாவட்டம்
- தமிழகத்தில் அதிகமாக காற்றலை மூலம் மின் உற்பத்தி நடைபெறும் மாவட்டம்.
- தமிழகத்தில் மாவட்ட தலைநகரின் பெயரில் அழைக்கப்படாத மாவட்டம் (மாவட்ட தலைநகர் - நாகர்கோவில்).
Thirparappu Water Falls
Clicked @ Kaatu Puthoor, Nagercoil
Nagercoil special Banana Chips
மைலாடி அருகில் - நாகர்கோயில்
Kodayar (Kothai River) @ Thirparappu Falls
Nagercoil - அழகோ அழகு
Pathmanabhapuram Palace - Thuckalay | Nagercoil
பொட்டல்குழி | திங்கள்நகர்
கன்னியாகுமரி மாவட்டம் உருவான பின் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த போது மத்திய அரசிடம் போராடி பிரதமர் நேருவின் தனிப்பட்ட ஒதுக்கீட்டை பெற்று விளவங்கோட்டு மேட்டு பகுதிகளுக்கு விவசாய அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட சிற்றாறு பட்டணங்கால் பரளியாற்றை கடக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள flume.
Near Kalikesam | Nagercoil
Scenic view of Azhakiapandyapuram
Marthandam | Nagercoil ...
புத்தேரி ....
Mandaikadu beach
Thirparappu
Murukku, Munthirikothu are my most favourite snacks
beautiful scenic spot near Mylaudy with Marunthuvaazh Malai
Night light view
பதனீர் (அக்கானி) - Nagercoil
WOW SUPER
view from chunkankadai mountains
நாகர்கோயில் to கன்னியாகுமரி
அம்மியில் மசாலா அரைச்சு வச்ச குழம்புக்கும், அம்மியில் அரைச்ச துவையலுக்கும் ஈடான ருசி இப்போ கிடைப்பது இல்லை
சூடா ஒரு குழல் "புட்டு" சாப்பிட்டா நல்லாத்தான் இருக்கும்
செரட்ட "புட்டு"
Semma combination - Nagercoil spl
அச்சு முறுக்கு
புளிச்சிகாய்
வருக்க சக்க
அய்னிசக்கை
நமது ஊர் சந்தைக்கு போய் பொருட்கள் வாங்கி வரும் அழகே தனி
சிறு வயது ஞாபகம்
Beauty of train passing through.. Parvathipuram
Childhood always Memorable
நண்டு கறி
Kaalai vandi
Ada payasm
அழகு - NGL
Ipdi oru life yaruku kidaikum mataka mudiyada neyabagangal frends.
Kanyakumari spl :- செந்துழுவன் பழம்
பெட்டி கடை
உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா ?
சிறுவயதில் காலியான நொங்கு கொண்டு வண்டி செஞ்சு விளையாண்டது ஒரு தனி அனுபவம் தான்.
remember my childhood
Beautiful Scene at Thirparappu
இறச்சகுளம்
செங்க வருக்க
துவையல் - NGL SPL..
nethali
nethali fish
தேன் குழல்
பார்வதிபுரம் | நாகர்கோயில்
மாம்பழத்துறையாறு அணை -வில்லுகுறி | தக்கலை.
ஒரு யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள அழகு ---- Thiruvidaicode
மைலாடி கூண்டு பாலம்..! கன்னியாகுமரி மாவட்டம்.
சுசீந்தரம் | நாகர்கோயில்
பனங்கிழங்கு WOW.....
கடற்கரையில் விளையும் பனங்கிழங்குக்கு தனி ருசி !!!! சாப்பிட்டுதான் பாருங்களேன்
அழகு காட்சி மண்டைகாடு
பார்வதிபுரம் | நாகர்கோயில்
கொல்லாம் பழம்
நமது ஊர் துவையல் வாழை இலை பொதி சோறும்.------
உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா ?
அழகு காட்சி வழுக்கம்பாறை
my favourite
போளி உங்களுக்கு பிடிக்குமா
my favourite
கன்னியாகுமரி சாப்பாடு னா சும்மா வா
என்னதான்.. shower-ல குளிச்சாலும் நம்ம ஊர் குளத்துல குளிக்கிற சுகம் வருமா.
சுமார் அரை லிட்டர் பிடிக்கும் டம்பளர் ...இருக்கும் .ஒரு எலுமிச்சை பழத்தை ..இரண்டாய் நறுக்கி ..மரத்தாலான சாறு பிழியும் கருவியில் வைத்து அழுத்தி ..சாறு எடுத்து ..கொஞ்சம் சர்பத் ஊற்றி ...தண்ணீர் கலந்து ...கடைகாரர் தரும் கலையே ..ஒரு அழகு.
hat"s Nagercoil (tea) சாய கடை

that"s Nagercoili .. spl தெரளி இலை கொழுக்கட்டை
0 comments:
Post a Comment